வடலூர்க் குடிகள் அடிகளுக்கு, சாலைக்காக எழுதிக்கொடுத்த இனாம் பத்திரம் 

On this page

- இனாம் பத்திரம் யிதில் கண்டுயிருக்கிற நிலங்களை சமறச வேத தர்ம்ம சாலைக்காக யினாம் குடுக்கப்பட்டு இதுனடியில் கையெழுத்து வைக்கப்பட்டவர்கல் விவறம்.

2-2-67 வருடம்*

வையித்தினாதய்யர் கையெழுத்து.

சிவசாமி அய்யர் கையெழுத்து

ஆதி பசி** கயி எழது.

மாரி பசி கையெழுத்து.

- இந்த கீறல் மஞ்சக்கொல்லை னான் கைனாட்டு.

அறுனாசல செட்டி கையி எழுத்து.

- இந்த கீறல் பரிய பசி கைனாட்டு.

- இந்த கீறல் சின்னான் சின்னபயல் கைனாட்டு.

. . . . . . . . . . . . . . .

வெங்கடாசல பசி கெயெழுத்து.

- இந்த கீறல் தம்பி பசி கைனாட்டு.

- இந்த கீறல் . . . பசி கைனாட்டு.

னாறாயணன் பசி கைழுத்து.

. . . . . . . . . . . . ழுது.

. . . . . . . . . . . . பசி எழுது.

. . . . . . . . . . . . பசி கை யெழுத்து.

முத்து பசி காயிழத்து.

சின்னதம்பி பசி கையிழுத்து.

- இந்த கீறல் மொட்டக்காளை சேபெருமாள்
கைனாட்டு.

- இந்த கீறல் பொன்ன பசி தம்பி சின்னது பசி
கைஎழுத்து.

* அக்ஷய, தை, 22, சனி** பசி - படையாச்சி என்பதன் சுருக்கம்

பொந்தாயி சேபெருமான் அனுமதியில் முத்து பசி கையி எழுத்து.. . . . . . . . . . . கை எழுத்து.

- இந்த கீறல் சேவிகான் கைனாட்டு.

- இந்த கீறல் சமட்டிபாலன் கைனாட்டு.

- இந்த கீறல் சே பெ பெருமான் கைனாட்டு.

- இந்த கீறல் பொன்ன பசி கைனாட்டு.

- இந்த கீறல் வெங்கடாஜல னான் கைனாட்டு.

- இந்த கீறல் வய்யாபுரி . . . யன் கைனாட்டு.

கொமறசாமி படயாசி கையி யெழுத்து.

- இந்த கீறல் பூசாரி ஆணை பசி கைனாட்டு.

றாமசாமி க எது.

- இந்த பூசாரி சேவி கை யெழுத்து.

- இந்த கீறல் குப்ப பசி கைனாட்டு.

- இந்த கீறல் அழகன் சம்மட்டி கைனாட்டு.

- இந்த கீறல் பெரியதம்பி பசி கைனாட்டு.

- இந்த கீறல் சின்னசேபெருமா பசி அனுமதியில்
மேற்படியார் மகன் அரியபுத்திர பசி கைநாட்டு.

- இந்த கீறல் மொட்டை வெங்கிடாசல பசி மகன்
றாமசாமிக்காக கார்டின் மேற்படியார் பெண்சாதி
அங்கம்மாள் கைநாட்டு.

- இந்த கீறல் பெரியகுட்டி வெங்கிடாசலம் கையினாட்டு.

- இந்த கீறல் பிறமன் மகன் விடத்திறன் கையினாட்டு.

- இந்த கீறல் சின்னறாமன் கயினாட்டு.

* * *