சஞ்சீவி மூலிகைகள்
சஞ்சீவி மூலிகைகள் 1. கறுப்பு நாயுருவி கறுப்பு நாயுருவிக் கஷாயத்தை ஐந்து மாதத்துக் கர்ப்பிணிக்கு அடிக்கடி மூன்றுதர மீந்தால் - தசமதியாய் - அஞ்சு கடிகைக்குள் தத்துவ பூர்த்தியாய்ச் சுகப் பிரசவமாம். (வேறு குறிப்பு) கறுப்பு நாயுருவிக் கஷாயம் 5 மாதத்துக் கர்ப்பிணிக்குக் கொடுக்க, கொடுத்த ஐந்து நாழிகைக்குள் 10 மாதத்துப் பூர்ண கர்ப்பம் உண்டாய்ப் பிரசவமாகும்.2. குளிர்ந்த கொள்ளி (குளுந்த கொள்ளி) யென்பதைக் கசக்கிக் குக்குடாண்டத்திற்குக் கவசித்து இரண்டரைக் கடிகை மூடிவைத்தால், நவீனமான பார்ப்பு ஜனிக்கும். (வேறுகு