மற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள்
3. மற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள் திருமுகம் 1 சிவஞான விருப்பினர் 2 - 8 - 1866 உ சுபம் உண்டாக. சுபம்
3. மற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள் திருமுகம் 1 சிவஞான விருப்பினர் 2 - 8 - 1866 உ சுபம் உண்டாக. சுபம்
2. புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள் திருமுகம் 1 இந்த நாய்க்குப் பணம் என்ன செய்ய 15-2-1859 உ சிவமயம்
1. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள் திருமுகம் 1 நட்பின் ஆர்வம் உ சிவமயம் அருளறிவொழுக்க முதலிய சுபகுணங்களிற் சிறந்த சிரஞ்சீவி ரத்தின முதலியார்க்கு சிவ கடாக்ஷத்தால் தீர்க்காயுளஞ் சகல சம்பத்தும் உண்டாவனவாக. தமது சுபசரித்திர விபரங்களை அடிக்கடி கேட்க விரும்புகின்றேன்.
திருஅருட்பா உரைநடைப் பகுதி: "வள்ளலாரின் திருமுகக் குறிப்புகள்" - ஒலி நூல் ஆசிரியர் - வள்ளலார் இராமலிங்க அடிகள் குரல் - திரு. ஆனந்த பாரதி தயாரிப்பு - ராஜகோபாலன் பாபு - பெங்களுரு தயாரிப்பு உதவி : திரு. சசி குமார்,திரு. ஹரிஹரன்