வடலூர்க் குடிகள் அடிகளுக்கு, சாலைக்காக எழுதிக்கொடுத்த இனாம் பத்திரம்
- இனாம் பத்திரம் யிதில் கண்டுயிருக்கிற நிலங்களை சமறச வேத தர்ம்ம சாலைக்காக யினாம் குடுக்கப்பட்டு இதுனடியில் கையெழுத்து வைக்கப்பட்டவர்கல் விவறம். 2-2-67 வருடம்* வையித்தினாதய்யர் கையெழுத்து. சிவசாமி அய்யர் கையெழுத்து ஆதி பசி** கயி எழது. மாரி பசி கையெழுத்து.